Saturday, June 8, 2013

சித்திரமும் கைப்பழக்கம்.


ஒரு முறை என் தோழி ரஞ்சனி நாராயணன்  பேஷன் ஜுவெல்லரி பற்றி எழுதியிருந்தார். நானும் அந்த நகைகள் செய்யக் கற்றுக் கொண்டு செய்து வருகிறேன். சில மாதிரிகளை இங்கு காட்டியுள்ளேன்.
அவர் சொன்ன யோசனைப்படி லிஸ்ட் எழுதி எடுத்துச் சென்றதால் பொருள் வாங்கும் பொது மிகவும் சுலபமாக இருந்தது. கடைக்காரர் சொல்லும்பொருளின்  பெயரைக் குறிப்பிட்டுக் கேட்க  முடிந்தது. நல்ல யோசனை கூறிய திருமதி ரஞ்சனிக்கு என் நன்றி.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

3 comments:

  1. அழகாக செய்து உள்ளீர்கள் அம்மா...

    ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கும் நன்றி...

    ReplyDelete
  2. மிகவும் அழகாகச் செய்துள்ளீர்கள். அவருக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நல்லா இருக்கும்மா....

    தொடருங்கள்!

    ReplyDelete